நான் அடையாளமிட்டேன் 

திருமணம் ஆனவன் 

என்று 

என்னை முறைத்து பார்த்தவளுக்கு 

தெரியாது 

அவள் திருமணமான 

முதல் குரு பெயர்ச்சியிலே 

இறந்து விட்டாள் என்று 

எதற்கும் ஆசையே இல்லாமல் 

காலம் போகின்றது 

மனதிற்கு ஒரே வருத்தம் 

அவளது தற்கொலையின் மர்மம் 

என்னவென்று........