விதியல்ல சதி என்று
அதற்கு நானும் ஒரு
காரணம் அனைவரையும்
நம்பியது
கயவர்களை நம்பி செய்த
காரியம்
எதிர் பார்த்து காத்து கொண்டு
இருக்கிறேன் கயவர்களின்
கண்களில்
சிக்காமல் வாழ்வதற்கு
காலம் கடந்து விட்டது
பவுடர் எனக்கு கொடுத்தது
மரணம் வரை
உன்னை தொடர்வேன்
என்று
நான் அமைதியை விரும்புவதே
இதற்க்கு சரியான வழி என்று
சூசமாவாதிகளின் சூழ்ச்சி
கடவுள் அவர்களுக்கு
அழித்தது சந்தோச வாழ்க்கை
எனக்கு அளித்தது என்னை விரும்பிய
பெண்ணை அவளுக்கு நான் எட்டிடா
கனியல்ல
அவள் அடைந்தாலும் பறிக்க ஆளில்லா
கனியேன்று
கடவுள் என்னை விரும்பும் பெண்ணுக்கு
அவர் கொடுத்த பாக்கியம்
அவளது வேண்டுதலாக கூட இருக்கலாம்



0 கருத்துகள்