கேள்வி பட்டேன்
செய்வினை
செய்தவர்கள்
நான்
வேலையை விட்டு
வந்த பின்
மிகவும் மகிழ்ச்சி
அடைக்கிறார்கள் என்று
அவர்களுக்கு
என்ன தேவை என்று
அறிந்த போது
🤭 நான் சொல்ல கூடாது
அதை
நான் தின கூலியாக
வேலை செய்வது
விருப்பம் என்றால்
செய்ய தயாராகிறேன்
அவ்வேலைக்கும்
அவர்களது விருப்பம்
தான் என்ன
என் தந்தையின்
ஆன்மா சாந்தியடையாது போல



0 கருத்துகள்