செய்விணையாம் அதனால் தான் 

நான் ஓரிடத்தில் வேலை 

பார்ப்பதில்லையாம்..........

அசசரீ கேட்டது 

எனது பிள்ளையை பார்ப்பதற்கு 

ஆட்கள் இல்லையே 

என் பிள்ளையே வைத்து 

சம்பரிக்க கற்று கொண்டனர் 

என்று முழங்கிய அசரரீ 

இறுதியில் சொன்னது 

அது எனது வருங்கால

மருமகளின் வேண்டுதல் என்று................

கருத்துரையிடுக

0 கருத்துகள்