மாற்றங்களை தேடுகின்றேன் 

மாவட்டம் கடந்து தேடுகின்றேன் 

குல சாமியை 

நான் கண்டதில்லை 

அதன் துணை சாமியை 

நான் கண்டு இருக்கின்றேன் 

நான் இருக்கின்றேன் 

பயப்படாதே என்று 

கேட்ட அசசரீயின் மர்மம் 

நான் தனிப்பட்டவனாக இருக்க 

வேண்டும் என்று ஆசை பட்டவருக்கு 

இன்று நிறைவேறியதாம் 

எப்படி என்று மார்பை 

தட்டி கொள்கின்றனர் 

ஊரில் தெரிந்தால் கெட்ட பெயர் 

அப்படி சொல்கின்ற கூட்டமும் உண்டு 

முடிவு அதை வழி காட்டும் பெண் 

நான் வழி பட்டதில்லை 

இரக்கம் கொண்டு எனக்கு 

சேவை செய்யும் ஜீவன் என்னற்ற 

அனைத்தையும் பொருப்போம் 

பகைமை உணர்வை வெறுப்போம் 

காலம் கனிந்தது இழந்த வாழ்க்கை 

மீண்டும் கிடைக்க..............


கருத்துரையிடுக

0 கருத்துகள்