மாந்திரிகம் தாந்திரிகம் சென்று
என்னை விட்டு வைக்கவில்லை
எந்திரமும் கொஞ்சம் சகிப்புதன்மை
வாழ்கின்றோம் அமைதியை நோக்கி
பணம் ஆசை இரண்டையும் அனுபவிக்க இல்லை இருந்தாலும் அவர்களுக்கு
அது தேவை
பேராசை பெரு நஷ்டம்
என்பதை கண்டிப்பாக உணர்வார்கள்
உதவிசெய்தவர்கள் ஒதுக்கி வைக்க படுவார்கள்



0 கருத்துகள்