இறுதியில் திருந்துவார்கள் 

என்று நினைத்தேன் 

இன்று அவர்கள் பெருமையாளி 

நான் சிறுமையாளி 

செயல் தான் மோசமே 

செய்தவர்கள் பாவம் 

என்னால் அவர்களை உணர 

முடிகின்றது 

இதே நிலை அவர்களும் உணர்ந்தால் 

எங்களுக்குள் ஏது பகைமை 


கருத்துரையிடுக

0 கருத்துகள்