பதில் கேட்பதற்கு மனமில்லை
செய்கின்ற பணியை
நிறுவனத்திற்கு பயன் படும்
வகையில் செய்ய வேண்டும்
முடியவில்லை காரணம்
தெரியவில்லை
என்றால் விலகிவிட வேண்டும்
அப்பணியை செய்ய பொருத்தம்
நம்மிக்கில்லை என்று
அதை செய்ய என்னற்ற ஜீவன்
இங்கு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்
என்று........



0 கருத்துகள்