கம்பனியை விட்டு வந்தேன்
யாரும் சொல்லாத வார்த்தை
மனிதவள மேலாண்மையினர்
சொன்ன வார்த்தை
கம்பனிக்கு துரகம்
செய்து விடாதே
என்று...........................
உன்னால் வருமானம்
குறைந்தால்
உன்னை கம்பனியின்
மூலம் கைதியாக்குவேன்
என்று.....................................
மனதில் பதிந்தது
அச்சானியாக



0 கருத்துகள்