என் மனம் அலைந்தது எங்கு
பார்த்தாலும் அவள் முகம் என்று
அதை நினைவுகள் கொஞ்சம்
மாற்றியது உண்மையிலேயே
நிழல் ஆனவள் உண்மையானால்
அவளது மனதில் நான் இருக்கிறேன்
என்பதை என்று சொல்கிறாளா
அன்று வரை அவளிடம் பேசமாட்டேன்
என்பது என் முடிவு விரும்பாத பெண்ணை
தொடர்பு கொள்ள வேண்டாம் என்ற '
நோக்கில் தொடர்கின்றேன் தினசரி
பயணங்களை நெடுங்காலம் பின்பு
தொடர்ந்தது என் பயணங்கள்
விரலில் அணியும் வளையம் ஆளை காட்டி
கொடுக்கும் நீ தேர்வு



0 கருத்துகள்