
சொல்லாமல் தேடாமல் இருந்தவளுக்கு
எப்படி தெரியும் அவள் சென்ற
பேருந்தில் தான் நானும் சென்றேன் என்று
கற்றலை நோக்கிய பயணம் உயர்நிலைக்குமேல்
தவறிசேராத காரணமே முன்னிலை அடையவில்லைஎன்று
காட்டும் அவள்நெஞ்சம் பரிதிஉதித்து என்னைதேடல்
ஆரம்பித்தவள் அருகேஉள்ள ஊரில் உள்ளவர்களிடம்
விசாரணையை முடித்து என்னை வந்தடைவால்



0 கருத்துகள்