கவிதை தொகுப்பு -தொடர்ச்சி

கண்டதால் பார்க்கவில்லை காணாம இருந்திருந்த 
பார்த்திருப்பேன்  சொன்னதால் சொல்லவில்லை 
சொல்லாம இருந்தா சொல்லிருப்பேன் 
வந்ததால் வரவில்லை வராம இருந்திருந்தா 
வந்திருப்பேன் என்னையும் சேர்த்து உன்னையும் 
சேர்த்து சொன்ன தான் என்னை பண்ண முடியும் 
நீ மட்டும் என்னை தான் பண்ண முடியும் 

கருத்துரையிடுக

0 கருத்துகள்