கவிதை தொகுப்பு -தொடர்ச்சி

வறுமையில் வாழக்கூடிய மனிதர்கள் செல்வாக்கு 

பெற்று வாழ்வதற்கு பொருளாதாரம் தடையாக 

இருக்கும் பட்சத்தில் அவனது திறமைகள் வெளிக்கொணர 

வாய்ப்பு இல்லா பட்சத்தில் வெளி உலகம் வஞ்சிக்கும் 

நிலைமையிலும் சகித்து வாழும் அவனது இயல்பு 

பொறாமை பெற்ற மனிதர்களை அவனிடம் இருந்து 

விலக்கி வைக்கின்ற தருணங்கள் ஆன்மா புத்துணர்வுடன் 

இருப்பதை உணர தெரிந்தவன் இளமையில் ஜெயிக்கிறான் 

ஆணுக்கும் பெண்ணுக்கும் சம நீதி போராளிகள் தான் 

ஆண் சம்பாத்தியத்தில் படித்து வீடு கட்டி 

செல்வந்தனாக இருக்க வேண்டும் 

என்னும் ஜீவன்  முதலில் உணர வேண்டியது சம நீதியின் 

ஆணும் படிக்கிறான் பெண்ணும் படிக்கிறாள் 


படித்த முடித்த பின் திருமண வயதிற்கு  எட்டும் பொது 

ஆணுக்கு 5 வருடம் 3 வருடம் ஆகும் பட்சத்தில் 

ஆண் மட்டும் சம்பாதிப்பு எவ்வளவு 

பெண் சம்பளம் எவ்வளவு 

ஆண்களை மட்டும் எதிர்நோக்கும் பெண்களின் 

குடும்பம் எந்த நோக்கத்தில் எதிர்நோக்கின்றன 

எதிர்பார்ப்புகள் அதிகமாகவா  இல்லை  அவனை வேண்டாம் 

என்ற எதிர்ப்பா  இதேயே தவறாக புரிதல் 

உள்ள இடத்தில் சம நீதி எப்படி செல்லு படியாகும் 

திருட்டின் மூலாதாரம் வறுமை  மூன்று  வேலை 

உண்ணக்கூடிய உணவு  கிடைக்காத பட்சத்தில் 

திருடுதல் அவசியமாகும் அதே போல் தான் 

சரியான நேரத்தில் திருமண நடக்கா நிலையை 

வறுமை கோட்பாட்டில் வகை படுத்தபட்டால் 

விபசாரம் கற்பழிப்பும் அவர்களது வழியில் தான் 

வித்திட்டவர்கள் யார் என்று உலகம் கண்டுகொல்லும் 

தற்கொலைக்கு தூண்டும் அதன் விளைவு காதல் 

இல்லை பணம் அதன்  விளைவாக  மாற்றம் க்கானது 

மானிட சமுதாயம் நாளுக்கு நாள் வளரும் 

பருவத்தில் பொருத்தமற்ற நியாயம் அதற்க்கு 

துணை போகும் ஜந்துக்கள் மாற்றத்தை தவறவிடும் 

 பொறுப்பற்ற தாய் தந்தை சுயநலவாதிகள் 

இருக்கும் வரை ஏமாற்றி பிழைக்காலம்  என்ற 

எண்ணம் சின்ன சின்ன ஆசைகள் 

எப்படியும் கால்கள் கைகள் நன்றாக இருக்கும் போது 

உள்ள அதை எண்ணம் செயல் இழக்கும் பொது 

உணர்கிறது தவறு செய்த காரணத்தால் வந்த 

விதியின் சூட்சமம் நல்ல மனிதர்கள் சேருமிடம் 

 தவறு இழைப்பவர்கள்  சேர்கின்ற இடம் 

இரு பிரிவினை அறிந்து செயல்படும் 

நமது இளைய தலைமுறை 



வறுமைக்கு காரணமான மனிதனத்தில் அவர்களது 

வாழ்நாள் முழுவதும் மனழுத்தம் உண்டாகி 

அவர்கள் செல்வந்தர் ஆகாமல்போகும் வழியில்இறப்பை 

எய்தும்போது உடனிருப்பவர்களும் பலிகடாய் ஆக  


போர்க்காலம் என்ற பருவத்தில் கல்லூரியை தொடங்கும் 

மானிட ஜீவன் எங்கும் அறிந்த அவனது வாழ்க்கையை 

கண்டு ஏளனமாய் நினைக்கும் மானிடன் இல்லத்தில் 

வாழும்போது  அவனது வாரிசுகளுக்கு செல்வம்சேரா


காதலை வளர்க்கும் இளமைதலைமுரையினரின் நீதி 

நியாயம் காட்டுக்குள் இருக்கும் காதல் சேர்கின்ற 

இடத்தை பிரிக்க முயலும் மானிடனுக்கு பக்கவாதம் 

கண்டு பார்பவர்கள் அனைவராலும் இகழ படுவர்


காவல்துறைஇனருக்கே களங்கம் ஏற்பட்டு மறுசீரமைப்பு 

பண்ண முடியாத இக்காலத்தில் தனியே வாழும் 

பெண்ணின் வாழ்வாதாரங்கள் சுயநலவாதிகளால் 

பறிக்கப்படும் நேரத்தில் பகல் கனவாம் ஆசைகள் 


ஆடவரின் பொருளாதரத்தை சீர்குலைக்க செய்யும் 

ஜந்துக்கள் வெளியே நடமாடும் பொது களவாணிகள் 

கண்களில் பட்டால்  எங்கும் பரதேசாமாய் காட்சி 

அளிக்கும் விவசாய நிலங்கள் விளைநிலமாக 


மாரியின் அளவை குறைத்து  மரங்களின் அளவை 

குறைத்து சமுதாயம் படர்ந்து சாதிக்கான நீதிகள் 

இல்லா இடத்தின்  நினைவுகள் பகிரும்போது 

உறவுகள் செழிக்காது கைகருப்பு மந்திரம் பலிக்காது 



கருத்துரையிடுக

0 கருத்துகள்