கவிதை தொகுப்பு -தொடர்ச்சி

கைகளுக்கும் கால்களுக்கும் 
எவ்வளவு வலிமை  உள்ளது 
வறுமை தான் தீர்மானிக்கிறது 
வேலைக்கு ஏற்ற உடல் அமைப்பு 
இல்லையென்றாலும் எதிர்கால தேவைக்காக
அனுதினமும் உழைக்கின்றோம்
 நாம் முன்னோர்கள் வாங்கிய பணத்திற்காக 
ஒவ்வொரு நாளும் விரயம் ஆக்காமல் 
சேமித்த பணம் வீடு வாசல் வாகன அலைபேசி 
எதிர்காலம் கேள்விகுறி விற்கின்ற விலைவாசி 
எத்தனை நிமிடம் நாம் அடையும் நஷ்டங்கள் 
நம் இளையதலை முயினரின்  பாட புத்தகம் 


தாய் தந்தை வரலாற்றை படிக்க 
மறந்ததினால் இன்று பல இடங்களில் 
ஏமாந்து போகிறோம் ஊரில் உள்ள 
நபர் முதல் உறவினர் வரை அக்கம் 
பக்கம் ஆயிரம் நபர்கள் இருந்தாலும் 
எதிரிகளை அதிகம் சம்பாதிக்க தெரிந்தவன் 
மட்டும் தான்  வரலாற்றில் வெற்றியாளன் 
இருக்கும் பொது அள்ளி கொடுக்கும் மனதை 
பெருமை படுத்தும் அதே இதழ்கள் தான் 
இல்லாதபோது நம்மை கீழ் தரமாக 
நடத்துகிறது உதவிடும் மனம் உன்னை 
நண்பனாக என்னை உன் காதலனாக 
உறவினராக கொண்டு சேர்க்கும் நேரம் தான் 
நம்மை எதிரிகலாக்கும் காலத்துயும் 
நேரத்தையும் வீணாக்காமல் வாழ தெரிந்த 
மனிதர்கள் உழைப்பின் முன் மாதிரியாக 
தெரிந்தாலும் எதிர்காலம் முதலாளியாக ஆன
பிறகு எதிரியாக தெரியும் வாழ்க்கை 
ரகசியம்  அவசியம் என்ற பொது அலச்சியம் 
காட்டும் அதே  உலக வாழ்க்கை மாற்றம் தந்து 
ஒரு மாநிடனாக்கி அதி உள்ள ஏற்ற தாழ்வுகளை 
சந்தித்து நம்மிடம் புரியாமல் பழகும் போக்குவரத்துத்துறை 
நம்மிடம் உள்ள கிழிந்த பணத்தை வாங்க மறுக்கும் 
சக பயணி நினைவுகளை கொண்டு பாடம் ஆக்கினால் 
இன்னும் ஏறலாம் உண்மை சம்பவங்கள்  உணர்த்தும் போது 
புரியாத  சம்பவங்கள் உணரும்போது  வெளிக்கொணரும்
 சம்பவங்கள்  இளம்பருவத்தில் அறியாத தருணங்கள் 
இன்று முதுமை இளமை திரும்பி மட்டும் தான் 
பார்க்க முடியுமே தவிர அந்த வாழ்க்கையை 
வாழ்ந்து பார்க்க முடியுமா எத்தனை நாட்கள் 
நாம் பயணித்தும் கிடைக்காத அனுபவ அறிவு 
சில நேரங்களில் சில சந்தர்ப்பங்களில் 
நம்மை அயோக்கியானாக காட்ட காலத்திற்கு 
அதிகாரமுண்டு மனித இனம் ஆதாரமாகிறது 
பெருந்திரல் கூட்டத்தால் முடியாத வேலையை 
தனி மனிதனாய்  இருந்து சாதித்தவன் 
வரலாற்றில் அடையலாம் காட்ட படாதவனாய் 
எங்கு சென்றாலும் விளம்பர பல பலகை 
கொன்று விடுவோம் எனற கொலை மிரட்டல் 
 அஞ்சதவனை காலன் கண்டு மிரநடு போகும் படி 
காலத்தை கண்டு ஆச்சரியம் என்ன 
தைரியம் கத்திமுனையில் வாழ்க்கை 
தொடரும் அழிவு சோதனை பண ஆசையால் 
பலரின் கனவுகளை சிதைத்து சேர்ப்பவர்களுக்கு 
தேவைபடும் நேரத்தில் சேர்க்கும் மனோபாவம் 
எதிர்ந்தான் எமனிடம் தஞ்சம் புகுந்தான் 
பெயரை மாற்றாமல் ஊரை மாற்றாமல் 
எவரிடமும்  சொல்லகூடிய  மண தைரியம் 
உயிரோடு இருந்தால் சந்திப்போம்  
இன்றைய நிலைமையும் அதே தான் 
அதற்க்கு தழைக்காமல் தேவைப்படும் 
போது  உதவிடும் குணம் 
மருந்தே ஆகினும்  நீ விருந்தே 
 



கருத்துரையிடுக

0 கருத்துகள்