தேவதை

பார்த்தால் நான் முறைத்தேன் 

அன்று புரிந்தவளுக்கே 

என் அன்பு தெரியாத போது 

மற்றவர்களுக்கு எப்படி 

புரிய வைப்பேன் 

அவள் தான் என் தேவதை என்று 

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்