காதல்

 உயிர் உன்னுடையது 

இழந்து விடாதே !

உன்னை நேசிக்கும் 

இதயத்தை........................

விரலணிந்த காரணத்தால் 

மனம் வாடியது !

என்னுள் நீ இருப்பதால்.......

மனதில் உள்ள 

எண்ணங்கள் எல்லாம் 

எப்படி சொல்வேன் 

அருகிலே   நீ அமரும் 

அன்று சொல்வேன் 

நான் உன்னை

 காதலிக்கிறேன் 

என்று .............................

கருத்துரையிடுக

0 கருத்துகள்