கசக்கும் முன் கண்கள் பார்த்து
இதயம் நினைக்கும்
அந்த கொடுமையான நேரம்
தான் மன்மத நேரம்
கட்டில் உறக்கம் தலையனை மெத்தை
ஒன்னோடு இல்லை உன் நினைவோடு
இதயத்தில் இருந்து எழுந்தால்
என்னிடம் இருப்பது எழுந்தால்
காமம் தூரத்தில் நீ இருந்தால்
நான் நேசிப்பதும் உன்னை தான்
என்னிடம் காதல் காமம் இரண்டும்
இருந்தாலும் உன்னை பார்த்து
பிரிய மனமில்லாமல் தவிக்கிறேன்
உன்னை ரசிக்கும் ரசிகனாக
என் மீது எழும் கோபம் விழும் பார்வை
எங்கே தொலைத்தைன் என்னை
மனமோடு மனம் சேர்ந்து கையோடு
கை சேர்த்து
அவளது மடியில் படுத்தேன் என்று
கன்னத்தில் கொடுத்த முத்தம் காயமால்
அவளுக்கு பதில் நான் கொடுக்க
இதழோடு இதழ் வைத்து இ
ருக்கின்ற இடத்தை
நான் பார்க்க கொஞ்சம்
விட்ட கைகள் எட்டி பார்க்கும்
எண்ணங்கள் கொழுந்துவிடும்
காமம் வேண்டாம்
அவளுக்கு பிடிக்காதென்றபதும்
என் மனம் அவளுடன் நிலையாக
வாழ வழியில்லை என்றபோதும்
மனதில் தோன்றும் ஆசைகள்
எண்ணங்கள் எல்லாம்
எப்படி காதல்
வந்தது இன்று வரை எனக்கும் தெரியாது
அவளை அடையாளம் காண
பார்த்த பார்வை தான் என்ன
முத்தம் அவள் மீது ஆசைகள்
வரும்போது பெருமை மிக்க
அவளழகில் நீண்டு வளரும் தண்டு
முண்டி துடிக்கும் போது என்னை
அவளுக்கு காட்டிய நெஞ்சம்
கொஞ்சம் தவறவிட்டேன்
என் மனதை அவள் காதலுக்கு
நான் பண்ணகூடாது துரோகம்
என்பதால் அவளைவிட்டு தள்ளியே
வாழ்கின்றேன் இன்று
பேருந்தை தவற விட்டேன்
அதனால் அவளை பார்த்து விட்டேன்
அவளை நோக்கும் போது
கசக்கி எடுத்த எடுப்பிலேயே
கைகள் இரண்டையும்
கண்கள் இரண்டையும்
பேச மறுக்கும்
போது நான் சண்டை போடும்
அந்த நிமிடம்
சொல்லும் அளவுக்கு வந்துவிட்டால்
சொந்தங்களோடு பந்தங்களோடும்
நெருங்கியது நேர காலம்
வந்தால் மகராசி வருவாள் சுகவாசி
உள்ளத்தால் இணைந்தோம்
கண்களால் தவித்தோம்
காதலால் வருத்த பட்டோம்
தேடினால் கொடுத்துவிடு
கஷ்டங்களை கடந்துவிடு
காதல் என்னும் சொல்லை
தவிர்த்து விடாதே
உன்னை நேசிக்கும் உள்ளத்தை
தவறவிடாதே என்னை தவிக்க விடாதே
தேடல் இல்லைஎன்று தெரிந்தும்
உதயமான காதல்



0 கருத்துகள்