இளம் வயதில் காதலை நிராகரித்தேன் 

இன்று வாழ்க்கை என்னை நிராகரிக்கிறது 

நான் இழப்பேன் என்று இருந்ததில்லை 

இழந்து கொண்டிருக்கிறேன்

இனிய நாட்களை