இழப்பின் வேதனைகள்....

இழப்பின் வேதனைகள் 
என்ன  என்பதை 
நினைவுகள் என்னை 
துரத்தியது . 

வார்த்தகளை புள்ளியோடு  
நிறுத்தி விடலாம் 
என்று இருந்தேன் தொடர்ந்து 
வந்தது கவிதையானது 
நடிக்காமல் வாழந்த   இளமை 
அதுவும் இன்று என்னை 
நிழல்களாய் துரத்துகிறது 
நிஜ வாழக்கையில் 
நீ ஒரு ஏமாளியென்று 



கருத்துரையிடுக

0 கருத்துகள்