வாழ்க்கை

தனிமை கொஞ்சம் கெஞ்சியது 
அவளை பார் என்று -அவள் 
அப்படி தான் மாற மாட்டாள் 
என்றிருந்தேன் மாற்றியது 
வாழ்க்கை அவளுடைய இதயத்தை 
மட்டுமல்ல என்னையும் தான் 

கருத்துரையிடுக

0 கருத்துகள்