எண்ணிய நெஞ்சம் 
என்ன என்பதை 
கூட உணராமல் 
வாழ்க்கை  சென்று 
கொண்டு இருக்கிறது
அன்பின் அடையாளங்களை 
தேடி  ...................................
நானும் வறுமையாளி தான்