ஓ அப்படியா!

திருமணத்திற்க்கு 
பிறகு காதலிக்கலாம் 
என்று இருந்தேன் 
நான் கைகாட்டினேன் 
என்றதால் 
அவள் கையசைத்து  
சென்றுவிட்டாள்.. .. 
ஒரு முறை அல்ல 
பலமுறை ........ 

கருத்துரையிடுக

0 கருத்துகள்