வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்
இருமணங்களை இணைக்கும் நிறுவனத்தில்
உங்கள் மகிழ்ச்சி ! எங்கள் வளர்ச்சி !
என்னும் கொள்கையோடு .................................
மனதில் தோன்றும் எண்ணங்கள் பிரதிபலிக்க
நாங்கள் ஒவ்வொருவரும் ஒற்றுமையாக
போராடுவோம் அவர்கள் வாழ்வில் ஒன்றிணைந்து
கைகோர்க்க சிறப்புடுடன் பணியாற்றுவோம்
என்று இணைவோம் என்ற எண்ணத்தில் கன்ட
கனவுகளை நினைவாக்கி கொண்ட கொள்கையில்
உறுதியாக்கி செல்வவளம் பெற்று மகிழ்யுடன் வாழ
வாழ்த்தும் நெஞ்சங்களை மகிழவிக்கிறோம் -
என்றும் வாழ எல்லா புகழும் பெற மாலையிட்டு
மண்டியிட்டு பெற்றோர்களின் ஆசீர்வதத்தை
பெற்று இன்றும் போல என்றும் வாழ மகிழ
வைப்போம் வையகம் போற்ற .................
பா . மணிவண்ணன்
பொறியியல் பட்டதாரி



0 கருத்துகள்