ஓ அப்படியா

 வாழ்வு இருநதும் வாழமுடியவில்லை

இளம் வயதில் முறையில்லாமல் காதலித்த பெண் அந்த ஆணை

உடலுறவு கொள்வதற்கு வசியம் வைத்து 

கணவன் மனைவி இருவரையும் பிரித்து 

வைத்த நிலையறிந்த ஆண் மகன் சொந்த பநதங்கள் யார் கூடயும் பேசாமல் இருந்து அந்த பெண் செய்த செயலை வெளிகடாமல்இருந்தும் ஏராளமான வர்கள் ஆணை குறைசொல்ல ஆரம்பிக்கின்றனர். அந்த பெண் கடவுளை வழிபடுபவள் எப்படி  அறிந்து கொண்டான் என்பது தெய்வ செயல் அவன் நரசிங்க பெருமாளை வழிபடுவன் என்பது தெரியவருகிறது வேண்டுதல் தனது குலதெய்வத்தை வழிபாடு செய்தவள் என்றும் 

இளம் வயதில் காதலித்தவள் என்பது புலனாகிறது ஆண் மகன் ஒரு அனாதை போல் வாழ்பவன் என்பது புலனாகிறது எனவே தர்ம சங்கடமான சூழ்நிலை நிலவி வருகிறது இந்த தகவல் வெளியே தெரிதற்குள் ஆண் பெண்ணுடன் வாழ்ந்தால் அவளுக்கு அரைவாழ்வு 

இவர்களை இணைப்பது என்பது கடினமான வேலை  

கருத்துரையிடுக

0 கருத்துகள்