காதலனும் காதலியும் அருகில் வரும்போது
புத்தி இல்லாமல் மனதில் வாழ்வதற்காக
தோன்றிய காதல் மனதில் காமம் தழைத்து
இல்லத்தை தேடி இருக்கின்ற இடம் பார்ப்பாள்
கண்டவுடன் கண்கள் மகிழ்ந்து காதல்
சொல்ல வந்து சென்ற பொழுது
சேர வேண்டும் எண்ணத்தில் உணர்ச்சி
வர காதல் எண்ணம் தலைக்குமடா
கன்னத்தில் கை வைத்தவள் எண்ணத்தில்
காதலனை நினைந்து வாழ்ந்த
உள்ளத்தில் வேற ஒருவனை வைக்கும்பொது
தாய் உயிர்விடுவாள் அனாதையாவால்



0 கருத்துகள்