அவளிடம் ஆசை கொண்டு

அவளிடம் ஆசை கொண்டு 
எத்தனை நபர் இருந்தாலும் 
நான் தடவும்  அந்த நிமிடம் 
தான் அவளுக்கு சுகம் என்றாள் 
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு 
நிமிடமும் அவளுக்கு செய்வேன் 
அவள் வாழ் நாள் முழுவதும் 
இன்பமாக வாழ ...................................................
எதற்கும் அஞ்சா நெஞ்சம் கொண்ட 
என்னையும் என்னவளையும் 
சேர்ப்பதில் தான் மற்றவர்களுக்கு 
சுகம் என்றாள் சேர்த்து வைக்கடும் 
வாழ் நாள் முழுவதும் என்னோடு வாழ ........................................


கருத்துரையிடுக

0 கருத்துகள்