காதலி

 ஒரு நாள் வந்து போவாள் 

ஒவ்வொரு நாளும் 

நினைவில் வந்து 

கொண்டிருப்பாள் 

அன்பு நிறைந்த உள்ளம் 

என்பாள் 

இதயம் என்பாள் 

நான் தான் அனைத்தும் 

என்பாள்

கருத்துரையிடுக

0 கருத்துகள்