அவளின் நினைவுகளில் 

ஆறுதல் தந்ததாம் 

திருமணத்திற்கு வரன் தேடும் 

பக்கம்............................ 

இணையத்தில் வந்ததை 

கண்டு ..............................................

மனதில் இருந்த ஐயம் போனதாம் 

அவளே சொன்னது ..................