என்னை பற்றி அறியாமல்
காரணம் தெரியாமல்
இருந்தவள் இன்று பயணியின்
இருக்கையில் அமர்ந்து என்னையே
அருகில் அமர வைக்க
நாங்கள் மாறுவோம் காதலராக
கண்டவுடன் அடையும் காண
மனதில் தோன்றும் எண்ணங்கள்
புரிந்துகொண்டு அவள் வந்த
காலங்கள் நேரம் போனாலும்
நான் பிரிந்து செல்லும் பொது
என்னை பார்த்தே காட்டிகொடுப்பால்
அவன் தான் என் கள்வன் என்று
நான் தான் காதலன் என்று ...............




0 கருத்துகள்