காதல் தந்து..................

 


காதல் தந்து நெஞ்சுக்குள் மறைத்து 
வைக்கும் தென்றாலாய் தேகம் 
என்னை தீண்டி அவள் முகம் 
என்னை பார்த்து திரும்பி பார்க்காமல் 
காதலிப்பதும் என் முகத்தை பார்த்து 
திரும்ப திரும்ப பார்த்து பேசுவதும்
கண்ணில் பட்டவுடன் காதலிப்பதும்
எத்தனை எத்தனை  சுகங்கள் 
சோகங்களை தவிர்த்து இன்பங்களை கொடுத்து 
இதயம் மாறி காதலிக்கும் உள்ளம்
இன்று அருகில்  இருந்து அவள் 
கைப்பட காதலன் தீண்டினால் 
சுகங்களின் உச்சத்தில் 
எதிரிகள் தீண்டினால் 
கோபத்தின் உச்சத்திலும் 
வாழும் என்னவளுக்கு ..........................








கருத்துரையிடுக

0 கருத்துகள்