அன்பின் நிலையறிந்தும்
அரவணைப்பின் முகவரி
அறிந்தும் மழலைகளின்
இரண்டாம் பெற்றோர்களாய்
அனுதினமும் கவனித்து
வாழ்வின் முன்னேறத்திற்கு
வழிவகுத்து எங்கள்
வளர்ச்சியையும் பார்த்து
மக்கட் செல்வங்களையும்
செல்வளத்தையும் பார்த்து
மகிழும் படைப்பின்
உன்னத தினமான
ஆசிரியர் தின நாளில்
மகிழ்ச்சியுடன் கூறுவோம்
ஆசிரியர் தின வாழ்த்துகள்




0 கருத்துகள்