
உன்னில் என்னை கண்டு
உலகம் போற்றும்
மனிதனாக
வாழ வைக்க எந்த
தருணத்திலும் காத்திடும்
இறைவனுக்கு ............
ஒரே நேரத்தில் இருவருக்கு
பாடம் கற்பித்த
இறைக்கு
ஐந்தெழுத்து கிரகத்தானையும் ஈஸ்வர
பட்டம் கொண்டவனையும்
அலைகடிக்கசெய்த
திதிஎன்று விநாயக சதுர்த்தி
என்று வணங்கிடுவோம்என்
காலமெல்லாம் ......................
இப்படை தோற்கின் எப்படி வெல்லும்
நாளைய சரித்திரம் நம்
பெயரை சொல்லும்
இன்றைய
நாளில் தொடங்கிடுவோம் நாளைய நாளில்
இருந்து முழங்கிடுவோம் குறைஎன்று
கண்டவருக்கு புற முதுகிட்டு
ஓட வைக்கும்
திறமை
வளர்த்து கொண்ட கொள்கையில் உறுதியோடு
மனம் தளராமல் மாற்றிமைத்த
இறைக்கு நன்றி
தெரிவிக்கிறேன்
நாளைய சமுதாயம் வளர்ச்சி அடைய
நன்கு கற்றறிந்த மொழியில்
திறமை வாய்ந்த
புலமைபெற்றேன்
கொடுமை உள்ளங்கொண்ட மாந்தர்க்கு கொடுக்கிலா
உள்ளமாய் மாற்றி கண்டவருக்கும் கற்று கொடுக்க
நல்ல புலமை பெற்றேன்காணும் அழகிற்கண்டதொர்
மகிழ்ச்சி பெற்றேன் பராபரமே.............
பா.மணிவண்ணன்
பொறியியல் பட்டதாரி
செல்லகுட்டியூர்



0 கருத்துகள்