அவள் மனதில் எழுந்த எண்ணங்கள்
என்னருகேவர வேண்டும் எப்படி
முடியும் இடையூறு இருக்கும் போது
கொள்கைபிடிப்புகள் அதன் பிரதிபலிப்பில்
கோழையாக வாழும் மனிதர்கள்
மானிட நெஞ்சத்தின் பிரதிபலிப்பு பளிச்சென்று
மேனி கண்களுக்கு மேல் பகுதி
சந்தன போட்டு சம்மதம்கேட்டு
கண்கள் காட்டும் காதலிக்கிறேன் என்று
காதலிப்பதில் உனக்கென தயக்கம் என்ன
என்று கேட்கும் கண்கள் இன்று நடப்பது
நாளை தொடரவில்லை என் வாழ்க்கை
பாதையில் தொடரும் பயணங்கள்
தொடரும் இடையூறுகள் என்னில் உன்னை
காண்கிறேன் வேடிக்கையாக இது தினமும்
வாடிக்கையாக வாழும் நம்இதயங்கள்
இன்றும் தொடர்கிறது இளமை திரும்பிகிறது
இளம்வயதில் புகைபடம் காட்டும்
நெஞ்சங்கள் இழந்தென் இளம் வயதை
தாண்டியது தலைமுறை அவள்களின்
கண்களில் அகப்படாமல் இருந்தால் இல்லை
என்று வாழ்ந்துவிடுவார்கள் என்று
எண்ணினேன் வென்றது காதல் இறுதிகட்டத்திலும்
அவளின் வாழ்க்கைகாக போராடும் என்
மனம் தூங்கும் போதும் கனவில் நினைத்தால்
போதும் நினைவலைகள் வயது தோற்றம்
இல்லாமல் வருகின்ற அவள் நினைவுகள் .....................



0 கருத்துகள்