மாலையிட வேண்டி
மதியில் நினைத்து
உண்ணுகின்ற உணவை
துறந்து எனக்காக
உறவுகளிடம் கேளி
ஆனவளுக்கு
நான் தரும் இன்ப பரிசு
"காதல்"
முகவரி தெரியாமல்
தேடியவளுக்கு
என்னையறிய விருப்பபட்டால்
சந்திப்பதற்கும் பேசுவதற்க்கும்
விருப்பட்டால்
நான் சந்திப்பேன்
எந்த நிமிடம் இந்த நிலை
வரலாம் உனக்காக
இதுவரை இருந்ததில்லை
இந்த மகிழ்ச்சி
அவளுக்கும்
நிரந்தரம் கிடைப்பதற்கு
மாலையிட்ட பின் நாம்
அடைய வேண்டிய
மகிழ்ச்சி
நினைவகளிலே கொடுக்கிறால்
எங்கு சென்றாலும்
என்னிடம்
சொல்லிவிடுவாள் என்று .................



0 கருத்துகள்