பிறப்பின் பெருமை
உணர்ந்து
பிறந்த தினத்தில்
உலகில் உயர்ந்த
பெயரை வழங்கி
அவள் உன்னத நாள்
எந்நாளும் எத்தினமும்
முன்பின் தெரியாதவளாய்
இளமை அறிந்திட
எப்படி வாழவேண்டும்
உணர்ந்திட
உலகிற்கு உணர்த்திட
எத்தினமும் இன்பமாய்
மற்றவர்களுக்கு இன்பமடைய
செய்து இல்லறத்தோடு
துறவறமில்லாமல்
கொள்கையில்
சிறந்தவளாய் இன்று போல்
என்றும்



0 கருத்துகள்