#இதுவரை அனுபவிக்காத

 இதுவரை அனுபவிக்காத 

சுகம் எந்நிலையிலும் 

விரல்கள் தொட்டதில்லை 

தொட்டதை போல் 

உணர்வு அவளுக்கும் 

இருந்தால்

நான் யாரென்று அவளுக்கு 

தெரியாது என்றிருந்தேன் 

என் இடம் என்னிடம் 

அவளுக்கு கிடைத்த சந்தோஷம் 

இருவருக்கும் ஒரு இடத்தில் நிலையாக 


கருத்துரையிடுக

0 கருத்துகள்