சமூக ஊடங்களில்.............

 



முகமறியமால் முகவரி தெரியாமல் 
மூன்று வார்த்தையை 
சொல்லி வாழ்ந்தவளுக்கு
பார்க்க வேண்டும் என்று கேட்டவளுக்கு
 முகமறிய முகவரி தெரிய 
சமூக ஊடங்களில் உறுப்பினரான்  
அந்த மூன்று வார்த்தைக்காக
ஒவ்வொரு நிமிடமும் 
காத்திருக்கிறேன் 
அவள் என் பக்கத்தில் 
இட வேண்டும்
அந்த வார்த்தைக்காக 
தினசரி பயணிக்கிறேன் ................


கருத்துரையிடுக

0 கருத்துகள்