#முகவரி தெரியாமல் வந்த அன்பு

 முக மறியமால் 

முகவரி தெரியாமல்

தேடல் இனிது .........

அந்த காதல் 

இனிது...................

மாலை வேளைகளில் 

அவள் கேட்கும் முகவரி 

பகலில் இல்லாமல் 

இரவு நேரம் வரை 

காத்திருக்க வைத்து

ஒவ்வொரு நிமிடமும் 

இன்ஸ்டாவிலும்

பல சோசியல்

 மீடியாவிலும்

பார்க்க வைத்து 

கடைசி நேரத்தில் 

சொல்லும் 

காதல் இனிது

தேர்ந்தெடுப்பது இனிது

தெரிவுபடுத்துவதும் இனிது 

காதல் என்ற ஒன்ற வார்த்தைக்காக

ஒரே நேரத்தில் 

ஒரிரு இடங்களில் 

சந்திப்போம் 

அவள் கனவிற்காக 

மனதிற்காக 

காத்திருப்பது 

அவளுக்காக தெரிந்தும் 

பேரை கேட்காமல்

முகம் தெரியாமல் 

அறிமுகம் இல்லாமல் 

இதழ்களில் அறிமுகமாகி 

இதயங்களால் இணைந்து 

கண்களின் சந்திப்பால் 

தொடருமா பந்தம் 

என்று அறிமாலும் 

சின்ன சின்ன

இம்சைகள் 

சின்ன சின்ன 

சண்டைகள் 

சின்ன சின்ன

தேவைகள் 

நான் கேட்பதும் 

அவள் செய்வதும் 

இடைவெளி இல்லாமல் 

இடையூறு இல்லாமல் 

சந்திப்போம் 

எப்பொழுது என்று 

முடிவுகளில் இருந்து 

தொடங்கட்டும் ......

அவளது உடைமைகள் பெருமைகள்

இருக்கின்றவளா 

இல்லாதவளா 

எதையும் எதிர்நோக்கும் 

இதயம் இதழே 

இன்றாவது உதவி செய் 

அவனது பெயரை தெரிந்திட

தவிக்கும் உள்ளத்திற்கும் 

பரிதவித்த உள்ளத்திற்கும் 

இதுவரை தராத 

இன்பமாய் 

என்னுடைய சந்திப்பில்

அவள் 





கருத்துரையிடுக

0 கருத்துகள்