பேரழகி

 என்றுமில்லாத 

அவளழகு 

எப்படி சொல்வேன் 

பேரழகியென்று.........................


இடைவெளி இல்லாமல் 

இருந்தால் 

சொல்லியிருப்பேன் 

இருந்தும் 

தவித்துயிருப்பேன் 


 திரும்பிய 

நிமிடங்கள் 

அவள் என்னை 

பார்த்த தருணங்கள் 

இழந்து விட்டேன் 

என்னிதயத்தை

மரணித்து பிறந்தேன் 

மறுபிறவி எடுத்தேன்

அவள் காதலனாக . ... ... .. . ....... ... .... ........ .

வெட்கமில்லாமல் தயக்கமில்லாமல் 

கண்களில் கலக்கமில்லாமல் 

தொடர்கிறாள் 

கண்களால் கைது செய்யாதே 

காதலிக்கிறேன் என்று 

சொன்னவளுக்கு 

காதலிப்பேன் என்று ......

..




கருத்துரையிடுக

0 கருத்துகள்