காரணம் தெரியாமல்
தேடல் இல்லாமல்
அவள் பேசும் போதும்
வரக்கூடிய சுகந்தான்
என்னவோ தெரியல......................
பேசாத நிமிடங்களும்
தொடருகிறது..........
அந்த நினைவுகள் திரும்பாத
என்று ................
கண்களை கசக்கி
விரல்களை தொட்டு
எதிலும்
எப்பொழுதும்
அருகிலேயே
இருந்து
தடவி
காதலிக்க தெரியாத
எனக்கு
அவளது பார்வையிலும்
பேசும் போதும்
சந்தோஷத்திலும்
பத்துணர்ச்சியும் கொடுத்தன்
ரகசியம் தான் என்ன..............................
அவள் வாழ்க்கைக்கு
நான் அவசியம்
என்பதாலா ....................................
பார்ப்பது என்ன..............
பேசுவது என்ன............
சிரிப்பது என்ன ..............
அவளை நினைத்து
காதலித்து வாழ்வதே
எனக்கு சுகந்தான்........................................................



0 கருத்துகள்