அவளை பார்த்தவுடன்

 அவளை பார்த்தவுடன் 

ஏமாந்து விட்டேன் 

என் இதயத்தை ..............

ஒவ்வொரு நாளும் 

அனுதிமும் என்னை 

நினைக்க வைக்கிறாள் 

அவள் தினசரி 

செய்யும் செய்கையை காட்டி 

மாறினேன் 

என்று நான் சொல்லவில்லை 

மாற்றினேன் 

என்று 

அவளும் சொல்லவில்லை

இதுவரை இல்லை மாற்றங்கள் 

அவளை கண்டபின்பு எதற்கு 

இந்த மாற்றங்கள் 

கண்கள் பேசினது 

அவளது பேரை கேட்கவா 

இல்லை நானும் காதலிக்கிறேன்

என்று சொல்லவோ

நீ யாரோ என்று 

கேட்பாய் என்று நினைத்தேன் 

அதற்காக தான் அழைத்தேன் 

கருத்துரையிடுக

0 கருத்துகள்