காதலன்



கண்ணில் பட்டவுடன் 
என்னை பார்த்து சிரிக்கும் 
போது தான் அவளுக்கே
தெரியும் நம்மை அழகு படுத்தும் 
கண்ணாடி பிம்பம் நம்
காதலன்(கணவன்) தான் என்று.........


கருத்துரையிடுக

0 கருத்துகள்