தினசரி ஏமாளியாகவே
பார்க்கபட்டாலும்
தேடும் போது அவளது
நினைவுகள்
கொஞ்சம் இரக்கம்
கொஞ்சம் தயக்கம்
கொஞ்சம் ஏமாற்றம்
கொஞ்சம் கோபம்
கொஞ்சம் சந்தோஷம்
கொஞ்சம் எதிர்பார்ப்பு
கொஞ்சம் தேடல்
கொஞ்சம் குழப்பம்
கொஞ்சம் வருத்தம்
கொஞ்சம் பாசம்
அனைத்தும் கிடைத்துமே
தினசரி அவளை தேடும் போது
ஏமாற்றம்
அதில் அவளுக்கு என்ன சந்தோஷமோ
அருகே இருந்தால் வெட்கம் படுவதும்
இதையே தினசரி வாடிக்கையாக்கி
வாழ்க்கையில் நேரங்கள்
விரயமாகிறது
அவள் நினைவுகளிலே
ஏமாற்றமே நடந்தாலும்
அவளை தேடும்போது
அவள் கொடுக்கும் நினைவுகள்
என்னை பார்த்து சிரிக்கும் போது
என் மனதிற்கு ஏற்படும்
சந்தோஷங்கள்
பிரிவாக இருந்தாலும்
முகம் சுழிக்காமல்
ஏற்று கொள்ளும்
அவளது பிரிவை......................
அவளது இன்ப முகத்தை கண்ட பின்பே
விடியலை நோக்கிய இரவு பயணங்கள் அவளது கடைக்கண் பார்வைக்காக
அவளை கண்டவுடன்
கிடைக்கும் ஆனந்தம் அடைந்தவர்களுக்கு தெரியும்
அதில் கிடைக்கும் பேரானந்தம்
அவளது இதயத்தில் நானிருக்கிறேன் என்று சொல்வதற்கு காத்திருப்பேன்
அவளுக்காக காலமெல்லாம் காத்திருப்பேன் .........................................



0 கருத்துகள்