தலைபிடாத பக்கம்

 அவளை பார்த்தவுடன் 

 தொடங்கிய காதல் 

அவளை விட்டு 

பிரியும் போது 

முடிவடைகிறது 

 காதல்..................

வந்தால் 

தாங்கிய இதயம் 

வரவில்லை என்றால் 

தாங்கவில்லை  இதயம்

என் 

இதயம் 

எதையும் தாங்கும் இதயம்

நீ 

இருக்கும்

இதயம் 

எப்படியடி 

தாங்கும் இதயம் 


அவளை தெரியாத போது 

தொடங்கிய காதல் 

அவளை தெரிந்தபின் 

முடிவுக்கு செல்வதன் என்ன

ஆடி பட்டம் ஆவணி பட்டம் 

போன பின் 

அவளுக்கு ஏன் காதலி பட்டம் 

எதற்கு 

ஒரு பொய்யாவது சொல்லட்டுமே 

காதலிக்கிறேன்  என்று. .. ....

அவளையே நினைந்து 

வாழும் என்னை

அவளுக்கு தெரியாதா

அவள் கண்ணீரை விட்டது 

மாயமா

இல்லை மர்மமா

புலனுக்கு தெரிந்த விஷயம் 

அவள் என்னை

 காதலிக்கிறாள் என்று 

முறைத்தாள் அழுதாள் 

எல்லாமே போலியா 

ஆடி பட்டம் நாசம் 

ஆவணி பட்டம் நாசம் 

ஆத்திரங் கொண்டேன் 

அவள் மேனி 

பளிச்சென்று தெரியட்டும் 

காதலை சொல்ல 

தைரியம் இல்லாதவளுக்கு

 எதற்கு வரணும் 

அந்த காதல்..........................................

மாலையை மாற்றலாமா 

பையில் உள்ள ஆடையை 

உடுத்தலாமா...................................................

கண்ணீர்

அடையாளம் 

யாரை காயப்படுத்த 

அடைமொழியா.....................

 அடைமழையா

பார்ப்போம் 

கள்ளர் வீட்டு பெண்ணோ

கவுண்டர் வீட்டு பெண்ணோ

எந்த வீட்டு பெண்ணோ

மலரினும் மென்மையான 

பெண்மை பெற்ற மேனியை 

காட்டும் உள்ளங் கொண்டவளுக்கு 

மனதை காட்டும் அறிவு மங்கியதோ..........

கருத்துரையிடுக

0 கருத்துகள்