அவளின்

ஆனந்த புன்னகை 

அனுதினமும் 

பார்க்க ரசிக்க 

தினசரி

 எதிர்பார்த்து 

காத்திருக்கிறேன் 

அவள் வருவாளா என்று...............................................