திரும்பி நீ பேசிய வார்த்தைகள்
காதில் விழவில்லை விழுந்தால்
கூறியிருப்பேன் நீ தான்
என் காதல்
என்று ............................
கண்களை மூடி கொண்டே
இறங்கிவிடாதே
விழுந்துவிடுவாய்
கால் தடுக்கி மட்டுமல்ல
அருகில் இருக்கும்
என் மீது விழுந்தால்
காதலிலும் தான்...........



0 கருத்துகள்