கிடைக்க மாட்டாள் என்று தெரிந்தும்
என் மனது அவளையே தேடுகிறது
அவள் கிடைக்க மாட்டாளா என்று .....
காத்திருந்து அவளை பார்க்கிறேன்
காலமெல்லாம் என் மனைவியாக அமைவாளா என்று...........................................
இல்லை
காலமெல்லாம் காதலியாக அமைவாளா என்று ................................................................



0 கருத்துகள்