இதழ்களின் சந்தோஷம்
கைப்பட்டால் களவாடி
அவள் பார்வையில்
என்னை எதிர்நோக்கும்
நிமிடம்
என்னுடையவள் நீ
எந்த நேரத்திலும்
உன்னை பார்ப்பேன்
எதிர் பார்ப்பேன்
என்று
தனியே வாழ்ந்து பழகிறாள்
என்னுடன்
தனியே வாழ்ந்து விடாலாம் என்று.......
Paytm
PhonePe
GpayLorem Ipsum has been the industry's standard dummy text.
0 கருத்துகள்