ஆயுள் தண்டனை

இவ்வளவு பேர்
 காதலித்தாலும் 
யாரை காதலிப்பாள் 
நானும் காதலிக்கிறேன் 
என்று சொல்லி 
மன வேதனை 
கொடுக்க வேண்டாம் 
தூரத்தில் நின்று 
அவளை ரசிக்கும் 
ரசிகனாகவே 
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்..............
கண்களில் பார்த்து கொண்டே 
சிரிக்கும் அந்த நிமிடங்கள் 
நானும் ஒரு ஆயுள் கைதி தான் ............



கருத்துரையிடுக

0 கருத்துகள்