Touching.....Touching.....

 மல்லி மொட்டும் 

ஒலிக்கும் மெட்டும் 

மணக்கும் நேரத்தில் 

உரசினால் 

அவளருவத்தை மறந்தேன் 

இதயத்தை இழந்தேன் 

மனம் அவளது 

மார்பை தேடினேன் 

கசக்கும் எண்ணம் 

காலடி பட்டும் 

கண்டு கொள்ளாமல் 

போனால்

 திடிரென்று பார்த்தால் 

அவளின் தேர்வை 

நானும் தேர்ந்தேடுத்ததால் 

..............

கருத்துரையிடுக

0 கருத்துகள்